
விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் கார் விற்பனைக்கு வந்தது
இப்படியான நிலையில், எம்பயர் ஆட்டோ என்ற டீலர்ஷிப்பில் விஜய்யின் அந்த கார் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. அதோடு அவரது ரோல்ஸ் ராய்ஸ் கார் விற்பனைக்கு வந்திருப்பது இணையத்திலும் வைரலாகி வருகிறது. அதன் விலை 2.6 கோடி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். அதே நேரம் இந்த விலை நிரந்தரமானது இல்லை. வாடிக்கையாளர் தேவைக்கேற்ப மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!