
சிவகார்த்திகேயனுடன் மோதும் ஜெயம் ரவி
கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தை வருகின்ற அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை தினத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதே தேதியில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள ‛அமரன்" திரைப்படமும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!