
மலையாளத்தில் அடியெடுத்து வைத்த அருண் விஜய் பட வில்லன்
அருண் ஜோஸ் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். மலையாள படத்தில் நடிப்பது குறித்து பரத் போபண்ணா கூறும்போது, “மலையாளத்தில் வெளியான மஞ்சும்மேல் பாய்ஸ், ஆவேசம் போன்ற படங்கள் மொழிகளையும் தாண்டி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகின்றன. மலையாள திரையுலகம் தற்போது முழு வீச்சில் இயங்கி வருகிறது. இதுதான் மலையாளத்தில் நுழைவதற்கு சரியான சமயம்” என்று கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!