
பொண்ணா அடக்கமாலாம் இருக்க முடியாது : கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா டிரைலர்
ஹிந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஊரில் ஹிந்தி படிக்க ஆசைப்படும் பெண்ணாக அவர் நடித்துள்ளார். ஹிந்தி விஷயத்தை வைத்து காமெடியாக இந்த படத்தை எடுத்துள்ளனர் என டிரைலரை பார்க்கையில் புரிந்து கொள்ள முடிகிறது. படம் ரிலீஸிற்கு தயாராகி வரும் நிலையில் சென்சாரில் யு சான்று பெற்றுள்ளனர். வரும் ஆக., 15ல் படம் ரிலீஸாகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!