
கடைசி கட்ட படப்பிடிப்பில் கேம் சேஞ்சர்
ஷங்கர் இங்கு வந்தால் அங்கு தெலுங்குப் படத்தை அங்குள்ள அவருடைய உதவியாளர்கள் இயக்கி வந்தார்கள். தெலுங்கில் இயக்குனர்களாக இருக்கும் சிலர் ஷங்கருக்காக இரண்டாவது யூனிட் இயக்குனர்களாகப் பணியாற்றி வருகிறார்களாம். தற்போது "கேம் சேஞ்சர்" படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பு இரண்டாவது யூனிட் இயக்குனர் ஒருவர்தான் இயக்கி வருகிறாராம்.
"கேம் சேஞ்சர்" படத்தின் மற்ற இறுதிக் கட்டப் பணிகளில் ஷங்கர் ஈடுபட்டுள்ளதால்தான் இப்படியான மாற்றங்களாம். "இந்தியன் 2" படத்தின் ரிசல்ட்டை மறந்துவிட்டு ஷங்கர் "கேம் சேஞ்சர்" படத்தில் தீவிரமாகப் பணியாற்றுவதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!