
20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில்
20 வயது நடிகரை இவர் காதலிப்பதாக செய்தி பரவுகிறது. இதுபற்றி அவரிடம் எழுந்த கேள்விக்கு கீர்த்தி சுரேஷ் அளித்த பதில், ‛‛நடிகர் விஜய் சொன்னது போல் வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்தால் அது உண்மையாகிவிடும். ஆகையால் அதை புறக்கணித்து விடுவோம். நடிப்பு குறித்த விர்சனங்களை ஏற்றுக் கொள்கிறேன். ஒரு நடிகையாக அது என்னை மேம்படுத்தும் உதவும்"" என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!