
கார்ப்பரேஷன் என்பது கம்பெனி ஆக மாறியது : எல்ஐசி படம் இனி லிக்
இந்நிலையில் படத்திற்கு "ப்ளூ ஸ்டோரி" என தலைப்பு மாற்ற உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. ஆனால், தற்போது "லவ் இன்சூரன்ஸ் கம்பெனி" என்று பெயரை மாற்றியுள்ளார்கள். அதனால், "எல்ஐசி" என்று முன்பு சுருக்கமாகக் குறிப்பிடப்பட்ட பெயரை தற்போது "எல்ஐகே" என குறிப்பிடுகிறார்கள்.
முதல்பார்வை வெளியீடு
இன்று படத்தின் கதாநாயகன் பிரதீப் ரங்கநாதனின் பிறந்தநாள் என்பதால் இந்தத் தலைப்பு மாற்ற அறிவிப்பு. அடுத்து படத்தின் முதல் பார்வை இன்று காலை 11:11 மணிக்கு வெளியானது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!