
விஜய் படத்தில் ஸ்ருதிஹாசன் பாடல்
படப்பிடிப்பு முடிந்து கிராபிக்ஸ் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியானதைத் தொடர்ந்து இப்போது மூன்றாவது பாடல் தி கோட் படத்திலிருந்து வருகின்ற ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாகிறது. இந்த பாடலை நடிகை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ‛புலி" படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த ஸ்ருதிஹாசன் அந்த படத்தில் இடம் பெற்ற ‛ஏண்டி ஏண்டி..." என்ற பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!