
சூர்யாவிற்கு வில்லனாகும் கார்த்தி
இந்த நிலையில் இதற்கான சந்தர்ப்பம் இப்போது அமைந்தது போன்று தெரிகிறது. சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் "கங்குவா". இப்படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. பெரும் பொருட்செலவில் இப்படம் உருவாகியுள்ளது. இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிமுக காட்சியை அடுத்த வாரத்தில் இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடத்த உள்ளனர். இதில் வில்லன் கதாபாத்திரமாக கார்த்தியை அறிமுகம் செய்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!