
பிரசாந்த் பட பாடலை வெளியிடும் விஜய்
இந்த படத்தின் ஒரு பாடலை நடிகர் விஜய் வெளியிடப் போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், தற்போது ‛அந்தகன் ஆந்தம்" என்ற பாடல் நாளை ஜூலை 24ம் தேதி நடிகர் விஜய் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் தற்போது நடித்துள்ள ‛தி கோட்" படத்தில் நடிகர் பிரசாந்த்தும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!