
இந்தியன் 2 படம் எப்படி இருக்கு : ரஜினி பதில்
இந்நிலையில் கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு விமானம் மூலம் சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் அளித்த பேட்டி, ‛‛கூலி பட படப்பிடிப்பு சிறப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் வெளியான கமலின் இந்தியன் 2 படம் பார்த்தேன். நன்றாக உள்ளது. வேட்டையன் பட டப்பிங் போய் கொண்டு இருக்கிறது. ரிலீஸ் இன்னும் முடிவாகவில்லை"" என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!