இறுதிகட்டத்தை நோக்கி நகரும் தக் லைப் படக்குழு
ஜூலை 19, 2024
Advertisement
மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு உருவாகி வரும் திரைப்படம் " தக் லைப்". இதில் சிலம்பரசன், அசோக் செல்வன், த்ரிஷா, ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ரெட் ஜெயண்ட் மூவிஸ், ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கின்றார்.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு சென்னை, ராஜஸ்தான், டில்லி, போன்ற பகுதிகளில் 70 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடத்தினர். இந்த நிலையில் இன்னும் 25 நாட்கள் படப்பிடிப்பு மீதமுள்ளது. இதனை வருகின்ற ஆகஸ்ட் மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர் என கூறப்படுகிறது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!