
மெய்யழகன் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்நிலையில் இந்த படத்தை வருகின்ற செப்டம்பர் மாதம் 27ம் தேதி அன்று வெளியாகிறது என இன்று திடீரென்று படக்குழு புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். இதே தேதியில் ஜெயம் ரவியின் பிரதர் படத்தை வெளியிட திட்டமிட்டு வருகின்றனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!