
இந்தியன் 2வில் 12 நிமிட காட்சிகள் குறைப்பு என அறிவிப்பு
இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் இருந்து 12 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளதாக பட தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியன் 2 படம் மூன்று மணிநேரம் ஓடக்கூடியதாக இருந்தது. தற்போது 12 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் 2 மணிநேரம் 48 நிமிடங்களாக இனி திரையரங்குகளில் ஓடும். இனியாவது படத்திற்கான நெகட்டிவ் விமர்சனங்கள் குறைந்து படம் ரசிகர்களை கவருமா காத்திருக்கலாம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!