
மீண்டும் தள்ளிப் போகிறதா புஷ்பா 2
தற்போதைய நிலவரப்படி அப்போதும் படம் வெளியாக வாய்ப்பில்லை என்கிறார்கள். அதனால், 2025ம் ஆண்டுக்கு படம் தள்ளிப் போனாலும் ஆச்சரியமில்லையாம். "கல்கி 2898 ஏடி" படத்தின் வரவேற்பும், வசூலும் இந்தப் படக்குழுவினரிடமும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாம். வேறொரு பிரம்மாண்டத்தை அந்தப் படத்தில் காட்டியிருந்தார்கள். அதற்கு ஈடாக "புஷ்பா 2" படத்திலும் இருந்தால்தான் ரசிகர்களைக் கவர முடியும், பெரும் வசூலைக் குவிக்க முடியும் என்று ஆலோசித்து வருவதாகத் தகவல்.
டோலிவுட்டில் பரவி வரும் இந்தத் தகவல் உண்மையா, பொய்யா என்பது சில வாரங்களில் தெரிந்துவிடும்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!