
கிளாமர் பக்கம் தாவிய சம்யுக்தா
"வாத்தி" படத்திற்குப் பிறகு மலையாளம், தெலுங்குப் படங்களில் நடித்தவர் தமிழில் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. தற்போது ஹிந்தியில் "மகாராக்னி" என்ற படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட் பக்கம் போனாலே ஹீரோயின்களுக்கு கிளாமர் அவசியம். கொஞ்சமாவது கிளாமர் காட்டினால்தான் வாய்ப்புகள் அதிகம் வரும்.
தெலுங்கு, மலையாளத்தில் ஹோம்லியான கதாபாத்திரங்களில் நடித்தவர் ஹிந்திப் பக்கம் சென்றுவிட்டதால் கிளாமருக்கும் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். நேற்று அவர் பகிர்ந்த சில போட்டோஷூட் புகைப்படங்களே அதற்கு சாட்சி. புடவையில் கூட இவ்வளவு கிளாமர் காட்ட முடியுமா என சில அசத்தல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!