
தமிழில் ஹீரோவாக சிவராஜ் குமார் : பட தலைப்பு அறிவிப்பு
கன்னடம், தமிழ் என இரு மொழிகளில் உருவாகவுள்ள இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் சிவராஜ் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்திற்கு "ஜாவா" என தலைப்பு வைத்துள்ளதாக டைட்டில் போஸ்டருடன் படக்குழு அறிவித்துள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!