
காதலியை மணந்தார் மெட்ரோ பட நாயகன் சிரிஷ் : திரையுலகினர் வாழ்த்து
தொடர்ந்து நேற்று நடந்த திருமண வரவேற்பில் திரையுலகினர் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். தனுஷ், சிவகார்த்திகேயன், அருண் பாண்டயன், ஆர்யா, அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியானதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு திருமண வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!