
சிம்பு படத்தை தயாரிக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்?
சமீபகாலமாக இப்படம் கைவிடப்பட்டதாக கூட தகவல் பரவியது. காரணம் படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் இந்த படத்தை தயாரிப்பதில் இருந்து ராஜ்கமல் புரொடக்சன்ஸ் நிறுவனம் விலகுகிறதாம். இந்நிறுவனத்திற்கு பதில் இப்போது நடிகர் தனுஷை வைத்து "இளையராஜா" எனும் படத்தை தயாரிக்கும் கன்னெக்ட் மீடியா எனும் மும்பையை சார்ந்த தயாரிப்பு நிறுவனம் சிம்புவின் 48வது படத்தை தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!