
இந்தியன் 2 - அனிருத் பதிவுக்காகக் காத்திருக்கும் ரசிகர்கள்
அவர் இசையமைக்காமல் அனிருத்துக்கு வாய்ப்பு தருகிறார்களே என்ற குரலும் எழுந்தது. ரஹ்மான் மிகவும் பிஸியாக இருந்ததால்தான் அனிருத்துக்கு வாய்ப்பு தந்தேன் என ஷங்கரும் அதற்கு விளக்கமளித்தார்.
இதற்கு முன்பு தான் இசையமைத்த பெரிய படங்களுக்கு வெளியீட்டிற்கு சற்று முன்பாக அது குறித்து எமோஜிக்களுடன் டுவீட் போடுவது அனிருத் பழக்கம். அப்படித்தான் "லியோ, ஜெயிலர், ஜவான்" ஆகிய படங்களுக்கு டுவீட் போட்டிருந்தார். ஆனால், "இந்தியன் 2" படத்திற்கு இதுவரையில் எதையும் போடவில்லை.
என்ன அனிருத், இன்னும் பதிவு போடவில்லையா என ரசிகர்கள் பலரும் அவரைக் கேட்க ஆரம்பித்துவிட்டனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!