
இந்தியன் 3 படத்தில் இந்தியன் தாத்தா சேனாபதியின் தந்தையாகவும் நடிக்கும் கமல்
அவர் கூறுகையில், ‛‛இந்தியன்- 2 படத்தில் அதிகமான காட்சிகளில் கமல்ஹாசன் நடித்திருக்கிறார். அதோடு அவர் இல்லாத காட்சிகளிலும் மற்ற கேரக்டர்கள் அவரை பற்றி தான் பேசிக் கொண்டு இருப்பார்கள். அந்த வகையில் படம் முழுக்க கமல் நடித்துள்ளார். மேலும், இந்தியன்-2 படத்திலிருந்து மூன்றாம் பாகம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். அந்த பாகத்தில் இந்தியன் தாத்தாவான சேனாபதியின் தந்தையாகவும் நடித்திருக்கிறார் கமல் என்கிறார் இயக்குனர் ஷங்கர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!