
இந்திரஜா- கார்த்திக் தம்பதிக்கு விருந்து கொடுத்த நடிகை சுஜா வாருணி!
அதோடு, நேற்று சிவா அண்ணா, சுஜி அக்கா வீட்டிற்கு சென்றிருந்தோம். அவர்கள் கொடுத்த டின்னர் சூப்பராக இருந்தது. இதற்கெல்லாம் மேலாக, அவர்கள் காட்டிய அன்பு பாசமும் மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது. எனக்கு ஒரு நல்ல அண்ணனும், அக்காளும் கிடைத்து விட்டார்கள். அன்றைய நாள் ரொம்ப அழகாகவும் மகிழ்ச்சியாகவும் சென்றது. நாங்கள் எங்களுக்கான மனிதர்களை சம்பாதித்து விட்டோம் என்று பதிவு செய்திருக்கிறார் இந்திரஜா.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!