
அமெரிக்காவில் தி கோட் விஎப்எக்ஸ் வேலைகள்
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகிறது. விஎப்எக்ஸ் காட்சிகளின் வேலைகள் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள "லோலா" நிறுவனத்தில் நடைபெற்று வருகிறது. அதற்காக இயக்குனர் வெங்கட் பிரபு அமெரிக்கா சென்றுள்ளார்.
இப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. இதுவரையில் இரண்டு சிங்கிள் பாடல்கள் வெளியாகி உள்ளது. அவற்றில் இரண்டாவது பாடலான "சின்னச் சின்ன கண்கள்" பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடக்கும் எனத் தெரிகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!