
மீண்டும் நாயகியாக இனியா
இந்த நிலையில் அவர் நாயகியாக நடித்துள்ள "சீரன்" படம் விரைவில் திரைக்கு வருகிறது. இதனை ஜேம்ஸ் கார்த்திக் என்பவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, தயாரித்து, நடித்துள்ளார். துரை கே.முருகன் இயக்கி உள்ளார். சோனியா அகர்வால் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளையும், மனிதனுக்கான சம உரிமைகளை உரக்கப்பேசும் ஒரு அழகான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!