
ஹிந்திக்கு செல்லும் சிவகார்த்திகேயன் பட இயக்குனர்
இதன்பிறகு மடோன் அஸ்வின் அடுத்த படம் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் மடோன் அஸ்வின் அடுத்து ஹிந்தியில் ஒரு புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளாராம். இதனை பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தயாரிக்கிறார் எனும் தகவல் சினிமா வட்டாரத்தில் பரவி வருகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!