
நிவேதா பெத்துராஜை ஏமாற்றிய ‛பாய் பிரண்ட்
இந்நிலையில் இவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது : ‛‛நான் எதிர்மறையாக என்ன நினைத்தாலும் அது நடந்துவிடும். ஒருமுறை என் பாய் பிரண்ட் என்னை ஏமாற்றிவிடுவது போன்று கற்பனை செய்திருந்தேன். அதுபோலவே நடந்து, அவர் இன்னொருவருடன் சென்றுவிட்டார். இப்போது வைத்துள்ள கார் முதல் எதிர்காலத்தில் வாங்க உள்ள கார் வரை நான் கற்பனை செய்து வைத்தவையே"" என்கிறார் நிவேதா.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!