
தவறை ஒப்புக் கொண்ட சமந்தா
ஆரோக்கியமான உணவுகள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகள் பற்றி நேரலை ஒன்றில் பேசினார். அப்போது ஒருவர் ஆரோக்கியமற்ற பிராண்ட் ஒன்றில் விளம்பர தூதாராக சமந்தா இருந்தது பற்றி கேட்டார். அதற்கு, ‛‛கடந்த காலத்தில் அந்த தவறை செய்தது உண்மையே. வேண்டுமென்று செய்யவில்லை. தெரியாமல் நடந்த தவறு. இப்போது விழிப்புடன் இருக்கிறேன். அதுபற்றிய உண்மை தெரிந்தவுடன் அதுபோன்ற விஷயங்களை விளம்பரப்படுத்துவதை நிறுத்திவிட்டேன்"" என்றார் சமந்தா.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!