
நான்காவது முறையாக விஜய்யுடன் ஜோடி சேரும் சமந்தா
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே விஜய்யுடன் கத்தி, தெறி, மெர்சல் போன்ற படங்களில் நடித்துள்ள சமந்தா, நான்காவது முறையாக இந்த படத்தின் மூலம் மீண்டும் அவருடன் இணையப்போகிறார். அதோடு விஜய் நடித்த கத்தி, மாஸ்டர், பீஸ்ட், லியோ போன்ற படங்களுக்கு இசையமைத்த அனிருத்தே இந்த படத்திற்கும் இசையமைக்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!