
தொடர்ந்து திரைப்பட விழாக்களுக்கு செல்லும் ஏழு கடல் ஏழு மலை படம்
ஏற்கனவே இப்படம் 53 வது ரோட்டர்டாம் உலகத் திரைப்பட விழா மற்றும் மாஸ்கோ சர்வதேச ஆகிய திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. இந்த நிலையில் இப்போது 74வது டரான்சில்வேனியா திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!