
லைவ் மியூசிக்கில் உருவாகி உள்ள லக்கி பாஸ்கர் பாடல்
படத்தின் முதல் பாடலான "ஸ்ரீமதி காரு" வெளியாகியுள்ளது. தமிழில் "கொல்லாதே" என்ற பெயரில் வெளியாகி உள்ளது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் லைவ் ஆர்கெஸ்ட்ரேஷனை இந்தப் பாடலில் பயன்படுத்தியுள்ளார். முக்கியமாக புல்லாங்குழல் மற்றும் ஸ்டிரிங்க்ஸ் கொண்டு வந்துள்ளார். இந்த படத்தில் துல்கர் வங்கி கேஷியராக நடிக்கிறார். வங்கி கொள்ளை தொடர்பான பீரியட் படமாக உருவாகி உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!