
விஜய்யின் 50வது பிறந்தநாளில் 69வது படத்தின் அப்டேட் வெளியாகிறது!
இதையடுத்து விஜய் நடிக்கும் 69வது படத்தை எச்.வினோத் இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இப்படம் அக்டோபர் மாதம் தொடங்க இருப்பதாகவும், விஜய்யின் ஐம்பதாவது பிறந்த நாளான நாளை ஜூன் 22 ஆம் தேதி இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. அதோடு தற்போது விஜய் நடித்துள்ள கோட் படத்தின் முக்கிய அப்டேட்டும் அவரது 50 வது பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொன்றாக வெளியாக உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!