ஏஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் பட டைட்டில் இதுதானா ?
ஜூன் 20, 2024
Advertisement
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக அப்படத்தில் இணையும் நடிகர்கள் பற்றிய அறிவிப்புகளும் வந்தன.
இந்நிலையில் இப்படத்திற்கு ஏஆர் முருகதாஸ் "சிங்கநடை" என்ற பெயரைத் தேர்வு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், அதுதான் படத்தின் பெயரா என்பது அறிவிப்பு வந்த பிறகே தெரியும்.
"சிங்கநடை" என்ற பெயரில் சிரஞ்சீவி, சாக்ஷி, ரம்யா கிருஷ்ணன் நடித்த தெலுங்கு டப்பிங் படம் ஒன்று 1999ம் ஆண்டு வெளியாகி உள்ளது. பொதுவாக டப்பிங் படங்களின் பெயர்களை நேரடி தமிழ்ப் படங்களுக்கு யாரும் வைக்க மாட்டார்கள்.
ஒருவேளை இந்த செய்தியின் மூலம் ஏஆர் முருகதாஸிற்கு தெரிய வந்தால் அவர் படத்தின் பெயரை மாற்றவும் வாய்ப்புள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!