
விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்பட்ட அஜித்குமார்
அஜித் அடுத்து நடிக்கும் "குட் பேட் அக்லி" படத்தின் படப்பிடிப்பில் வேறு கலந்து கொண்டதால் "விடாமுயற்சி" குறித்து பல சந்தேகங்களும் வெளியானது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகும் என்று படக்குழு மூலம் தெரிய வந்தது.
தற்போது படத்தின் நாயகன் அஜித் குமார் கடைசி கட்டப் படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் புறப்பட்டுச் சென்றுள்ளார். தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி படத்தை முடிக்கத் திட்டமிட்டுள்ளார்களாம். இந்த வருட தீபாவளிக்கு படத்தை வெளியிட வேண்டும் என அடுத்த கட்ட வேலைகளும் விறுவிறுப்பாக நடக்கப் போகிறது என்கிறார்கள்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!