
சாலையோர கையேந்தி பவனில் சாப்பிட்ட கீர்த்தி சுரேஷ்
இந்த நிலையில் நேற்று அவர், சாலையோரத்தில் உள்ள ஒரு கையேந்தி பவனில் சாப்பிட்டுள்ளார். அது குறித்த ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். பெரும்பாலும் சினிமா பிரபலங்கள் ஸ்டார் ஹோட்டலிலேயே சாப்பிடும் நிலையில், பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் இப்படி கையேந்தி பவனில் சாலையில் நின்றபடி சாப்பிடுவதை பார்த்து ரசிகர்கள் அந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்குகளை கொடுத்து வருகிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!