
கோட் பட அப்டேட்டை வெளியிட்ட அர்ச்சனா கல்பாத்தி
அதையடுத்து இன்னொரு பதிவில், இந்த மாதம் விஜய்யின் ஸ்பெஷல் மாதம் என்பதால் கோட் படத்தின் அப்டேட்களை அடுத்தடுத்து எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். அதனால் விஜய்யின் பிறந்தநாளில் கோட் படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகவுள்ள நிலையில் அதையடுத்து டீசர், டிரைலர் ரிலீஸ் செய்திகளும் வெளியாகும் என்று தெரிகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!