
சினிமாவை விட அரசியல் கஷ்டமானது : கங்கனா
கங்கனா கூறுகையில், ‛‛எனது கேங்ஸ்டர் படம் வெளியானது முதல் என்னை அரசியலில் இணைய அணுகினார்கள். எனது குடும்பத்தில் உள்ள முன்னோர்கள் அரசியலில் இருந்துள்ளனர். அரசியல் வாழ்வில் மக்களுடன் என்னை தொடர்புப்படுத்தி கொண்டு தொடர்ந்து அதில் முன்னேறி செல்வேன். சினிமாவை விட அரசியல் எளிதானது அல்ல. படம் பார்க்க போனால் நிம்மதியாக இருப்பார்கள். ஆனால் அரசியல் அப்படியல்ல, பிரச்னைகள் உள்ளவர்கள் மட்டுமே அரசியல்வாதிகளை பார்க்க செல்வார்கள்"" என்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!