
கார்த்தியின் 30வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர்
தற்போது இவர் அடுத்து நடிகர் கார்த்தியின் 30வது படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இப்படம் ராமேஸ்வரத்தில் 60 காலகட்டத்தில் நடக்கும் கேங்க்ஸ்டர் படமாக உருவாகும் என கூறப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!