
இறுதிகட்ட படப்பிடிப்பை எட்டிய கேம் சேஞ்சர்
இதன் படப்பிடிப்பு பல கட்டமாக இடைவெளி விட்டு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த படத்தில் இன்னும் ராம் சரண் சம்மந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு வெறும் 10 நாட்கள் தான் உள்ளது என்கிறார்கள். இதனால் இப்படத்தை வருகின்ற தீபாவளி தினத்தன்று வெளியிட திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!