
தனது முதல் சம்பளம் ஒரு கோடியை தானம் செய்த மகேஷ் பாபு மகள்
இந்த நிலையில் சித்தராவுக்கு ஒரு ஆடை விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதில் நடித்ததற்காக அவருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. இந்த சம்பளத்தை அவர் முன்னணி தொண்டு நிறுவனத்திற்கு தானமாக வழங்கி இருக்கிறார். இதற்காக அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. சித்தாராவிற்கு 12 வயதே ஆகிறது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!