செப்டம்பரில் தொடங்கும் பிரதீப் ரங்கநாதனின் புதிய படம்
Advertisement
Advertisement
செப்டம்பரில் தொடங்கும் பிரதீப் ரங்கநாதனின் புதிய படம்
ஜூன் 05, 2024
அ நிறம் | அளவு
Advertisement
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் "லவ் டூடே" படத்தில் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்ற பிறகு தற்போது எல்.ஐ.சி, டிராகன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதையடுத்து பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் இதனைத் சுதா கொங்கராவின் உதவி இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்குகிறார். இதில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் ஏற்கனவே வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற செப்டம்பர் 17ம் தேதி அன்று ஐதராபாத்தில் துவங்குகிறது என சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!