
வீர தீர சூரன் படத்தின் புதிய அப்டேட்
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையில் துவங்கி ஒருகட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. தொடர்ந்து திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது. இதுவரை 30 சதவீத படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது என்கிறார்கள். இத்திரைப்படம் ஆக்ஷன் மட்டும் அல்லாமல் நிறைய எமொஷனல் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!