
ஜூன் 10ல் துவங்கும் ‛கூலி பட படப்பிடிப்பு
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் 10ம் தேதி அன்று தொடங்குகிறது என ரஜினி தெரிவித்துள்ளார். ஆன்மிக சுற்றுப் பயணத்தில் உள்ள ரஜினி அங்குள்ள ஆன்மிக குருவை சந்தித்தபோது அவரிடம் தனது அடுத்தப்படமான கூலி பற்றிய தகவலை தெரிவித்த போது இதனை தெரிவித்துள்ளார் ரஜினி.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!