
வைரலான இளையராஜா படத்தின் புதிய போஸ்டர்
இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு புதிய போஸ்டரை நேற்று வெளியிட்டது . இதில் ஹார்மோனியப் பெட்டியுடன் மக்கள் மத்தியில் இளைஞரான இளையராஜா இசை கச்சேரி நடத்துவது போல் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் நேற்று வைரலாக பரவியது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!