
குட் பேட் அக்லி படத்தில் இணைந்த பிரபலங்கள்
இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்த "பிரேமலு" படத்தின் மூலம் பிரபலமான நஸ்லின் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் இருவரும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!