
பி.டி. சார் படம் வெற்றி : தயாரிப்பாளர் அறிவிப்பு
“எங்களின் "பி.டி. சார்" படத்தின் வெற்றியில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று வருகை தந்து சிறப்பித்த நாயகன் ஹிப்ஹாப் தமிழா ஆதி, இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தை நேசிக்கும்படியாகக் கொடுத்த படக்குழுவினருக்கு எங்களது நிறுவனம் சார்பில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். உங்களது அர்ப்பணிப்பு, கடின உழைப்பு அனைத்தும் உண்மையிலேயே பலன் கொடுத்துள்ளன. மேலும், உங்களது எதிர்கால முயற்சிகள் அனைத்திலும் நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பி.டி. சார் படம் தற்போது இரண்டாவது வாரத்தில் ஒடிக் கொண்டிருக்கிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!