
ஹாங்காங் சுற்றுலாவில் நயன்தாரா, விக்னேஷ் சிவன்
நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி தற்போது தங்களது இரட்டைக் குழந்தைகளுடன் ஹாங்காங் சுற்றுலாவுக்குச் சென்றுள்ளனர். அங்குள்ள டிஸ்னிலேன்ட் உள்ளிட்ட சில இடங்களில் தங்களது குழந்தைகளுடன் எடுத்த புகைப்படங்களை நயன், விக்கி இருவருமே பகிர்ந்துள்ளனர்.
“12 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு வந்துள்ளேன். கையில் 1000 ரூபாய், காலில் செருப்புடன் "போடா போடி" படத்தின் படப்பிடிப்புக்கு அனுமதி வாங்க இங்கு வந்தேன். என்னுடைய அன்பான குழந்தைகளுடன் இங்கு வந்திருப்பது இனிமையாகவும், எமோஷனலாகவும், திருப்தியாகவும் உள்ளது,” என விக்னேஷ் சிவன் இது பற்றி குறிப்பிட்டுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!