
முதன்முதலாக பாடிய அமலாபால்
விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த நிலையில் அமலாபால் இந்த படத்திற்காக முதன்முதலாக தனது சொந்தக் குரலில் "பின்னில் தெரியும் ரூபம்" என்கிற ஒரு பாடலை பாடியுள்ளார். அமலா பாலின் குரல் கேட்பதற்கு வித்தியாசமாக அதேசமயம் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!