
கோடை விடுமுறையின் கடைசி வெளியீடுகள்
இருந்தாலும் கிடைக்கும் இந்த இடைவெளியிலும் படத்தை வெளியிட சிலர் திட்டமிட்டுள்ளார்கள். இந்த வாரம் மே 31ம் தேதி சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள "கருடன்", இயக்குனர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுக உள்ள "ஹிட் லிஸ்ட்", மற்றும் குழந்தைகள் படமான "புஜ்ஜி at அனுப்பட்டி" ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.
"விடுதலை" படத்திற்குப் பிறகு சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள "கருடன்" படமும் வெற்றி பெறுமா என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள். சில சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்காவுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கப் போகிறது என திரையுலகினர் ஆர்வமாக இருக்கிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!