
ஐதராபாத்தில் பைக்கில் பயணிக்கும் அஜித்
அப்படி அவர் செல்லும் போது அவர் பின்னாலேயே சென்று ஒருவர் எடுத்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அஜித் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு பெரும்பாலும் ஐதராபாத்தில் தான் நடக்கும். இங்கு சென்னையில் நடந்தால் ரசிகர்கள் சூழ்ந்து கொள்வார்கள் என்பதால் படப்பிடிப்பை நடத்துவதில்லை.
"குட் பேட் அக்லி" படத்தின் படப்பிடிப்பு ஒரு மாத காலத்திற்கு ஐதராபாத்தில் நடக்கிறது. அது முடிந்த பின் அவர் "விடாமுயற்சி" படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!