
38 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடன் இணைந்த சத்யராஜ்
இந்த நிலையில் 38 ஆண்டுகளுக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள "கூலி" என்கிற படத்தில் ரஜினிக்கு நண்பர் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக உறுதியான தகவல் கிடைத்துள்ளது.
இவர்கள் இருவரும் கடைசியாக 1986ல் வெளியான மிஸ்டர் பாரத் படத்தில் இணைந்து நடித்தனர். அதன்பின் 38 ஆண்டுகளுக்கு பின் தற்போது இணைந்து நடிக்கிறார்கள்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!